களங்கொள்ளுதல்
kalangkolluthal
வெல்லுதல் ; இருப்பிடமாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெல்லுதல்.ஆர்த்துக் களங்கொண்டோர் (சிலப், 5, 83)-tr. இருப்பிடமாக்குதல், கண்ணையு மனத்தையுங் களங்கொண்டிட்டவே (சீவக.1481). To gain a victory; To secure an abiding-place;
Tamil Lexicon
Kaḷaṅ-koḷ-,
v. கள்ளம் +. intr.
To gain a victory; To secure an abiding-place;
வெல்லுதல்.ஆர்த்துக் களங்கொண்டோர் (சிலப், 5, 83)-tr. இருப்பிடமாக்குதல், கண்ணையு மனத்தையுங் களங்கொண்டிட்டவே (சீவக.1481).
DSAL