Tamil Dictionary 🔍

இடங்கை

idangkai


இடக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடக்கை. நெடுங்கோதண்ட மிடங்கையி லெடுத்து (திருவிளை.யானை.30). 1. Left hand; திராவிடர்களில் மரியாதைகள் விஷயமாகத் தங்களுக்குள் விரோதித்துப் பிரிவுபட்ட சாதியினருள் ஒரு பிரிவார். 2. Left-hand clan, one of the two clans into which some Dravidian castes in the Cōḻā country had separated themselves by about the 11th C.A.D., such as the artisan against the agricultural-the feud arising chiefly from each claiming certain honours, such

Tamil Lexicon


, [iṭngkai] ''s.'' The left-hand caste- opposite to வலங்கை, the right-hand caste. The two parties often quarrel.

Miron Winslow


iṭaṅ-kai
n. id.+.
1. Left hand;
இடக்கை. நெடுங்கோதண்ட மிடங்கையி லெடுத்து (திருவிளை.யானை.30).

2. Left-hand clan, one of the two clans into which some Dravidian castes in the Cōḻā country had separated themselves by about the 11th C.A.D., such as the artisan against the agricultural-the feud arising chiefly from each claiming certain honours, such
திராவிடர்களில் மரியாதைகள் விஷயமாகத் தங்களுக்குள் விரோதித்துப் பிரிவுபட்ட சாதியினருள் ஒரு பிரிவார்.

DSAL


இடங்கை - ஒப்புமை - Similar