Tamil Dictionary 🔍

இடங்கழி

idangkali


எல்லை கடக்கை ; காமமிகுதி ; மீதூர்கை ; மரப்பாத்திரம் ; இராகவேகம் ; ஒருபடியளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீதூர்கை. (பிங்). 3. Being pressed for want of space; மரப்பாத்திரம். உப்பிடங்கழி. Loc. 4. Wooden vessel for keeping salt or other things; காம மிகுதி.இடங்கழிமான் மாலையெல்லை (பு.வெ.12, பெண்பாற்.5). 2. Excess of lust; ஒருபடியளவு. (T.A.S. i, 293.) 5. [M. iṭaṅṅaḻi.] Measure of capacity = 8 ollocks; எல்லை கடக்கை. இடங்கழி காமமோ டடங்கசானாகி (மணி.18. 119). 1. Passing beyond bounds; overstepping the proper limit;

Tamil Lexicon


[iṭngkẕi ] --இடங்கழிமை, ''s.'' Crowding, pressing upon--as an opposing army; close fighting, pressing by robbers, நெருங்குகை; [''ex'' இடம், place, ''et'' கழி, passing --passing the place intervening.] ''(p.)''

Miron Winslow


iṭaṅ-kaḻi
n. id.+.
1. Passing beyond bounds; overstepping the proper limit;
எல்லை கடக்கை. இடங்கழி காமமோ டடங்கசானாகி (மணி.18. 119).

2. Excess of lust;
காம மிகுதி.இடங்கழிமான் மாலையெல்லை (பு.வெ.12, பெண்பாற்.5).

3. Being pressed for want of space;
மீதூர்கை. (பிங்).

4. Wooden vessel for keeping salt or other things;
மரப்பாத்திரம். உப்பிடங்கழி. Loc.

5. [M. iṭaṅṅaḻi.] Measure of capacity = 8 ollocks;
ஒருபடியளவு. (T.A.S. i, 293.)

DSAL


இடங்கழி - ஒப்புமை - Similar