Tamil Dictionary 🔍

இலங்கை

ilangkai


ஆற்றிடைக்குறை ; ஈழ மண்டிலம் ; இராவணன் தலைநகர் ; தொண்டைநாட்டின் ஓர் ஊரான மாவிலங்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈழமண்டலம். 2. Ceylon; இராவணன் தலைநகர். பூரியரிலங்கைமூதூர் (கம்பரா. ஊர்தே. 96). 3. The ancient capital of Laṅkā; தொண்டைநாட்டில் ஓரூர். (புறநா. 379.) 4. An ancient town in the Tamil country, the capital of a chief named Oymāṉ Villi-y-ātaṉ; ஆற்றிடைக்குறை. (பிங்.) 1. Islet in a river, ait;

Tamil Lexicon


s. an island, inlet in a river; 2. the island of Lanka or Ceylon. இலங்காபுரி, Kandy, the Capital of Ceylon. இலங்கேசன், Ravana, Lord of Lanka.

J.P. Fabricius Dictionary


ஈழமண்டலம்.

Na Kadirvelu Pillai Dictionary


lankaa, siloon லங்கா, ஸிலோன் Sri Lanka, Ceylon

David W. McAlpin


, [ilangkai] ''s.'' An inlet or island, an inlet formed in a river, ஆற்றிடைக்குறை. ''(p.)'' 2. The island of Lunka or Ceylon, இலங் காபுரி. 3. The fort of Ravana supposed to have been south east of Trincomalie and swallowed up by the sea, இராவணனரண். Wils. p. 714. LUNKA.

Miron Winslow


ilaṅkai
n. laṅkā.
1. Islet in a river, ait;
ஆற்றிடைக்குறை. (பிங்.)

2. Ceylon;
ஈழமண்டலம்.

3. The ancient capital of Laṅkā;
இராவணன் தலைநகர். பூரியரிலங்கைமூதூர் (கம்பரா. ஊர்தே. 96).

4. An ancient town in the Tamil country, the capital of a chief named Oymāṉ Villi-y-ātaṉ;
தொண்டைநாட்டில் ஓரூர். (புறநா. 379.)

DSAL


இலங்கை - ஒப்புமை - Similar