இசும்பு
isumpu
வழுக்கு ; ஏற்றவிறக்கங்கள் மிகுந்த கடுவழி ; நீர்க்கசிவு ; எட்கசிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழுக்கு. இசும்பினிற் சிந்தைக்கு மேறற்கரிது (திருக்கோ.149). 1. Precipice; நீர்க்கசிவு. 1. Percolation of water; எட்கசிவு. 2. Sesamum seeds ground into a pulp; ஏற்றவிறக்கங்கள். மிகுந்த கடுவழி. (திருக்கோ.149, உரை). 2. Rugged and broken pathway that is full of ascents and descents;
Tamil Lexicon
icumpu
n.
1. Precipice;
வழுக்கு. இசும்பினிற் சிந்தைக்கு மேறற்கரிது (திருக்கோ.149).
2. Rugged and broken pathway that is full of ascents and descents;
ஏற்றவிறக்கங்கள். மிகுந்த கடுவழி. (திருக்கோ.149, உரை).
icumpu
n. அசும்பு. Loc.
1. Percolation of water;
நீர்க்கசிவு.
2. Sesamum seeds ground into a pulp;
எட்கசிவு.
DSAL