அசும்பு
asumpu
கிணறு ; சேறு ; நீர்ப்பொசிவு ; சிறுதிவலை ; வழுக்குநிலம் ; அசைவு ; ஒளிக்கசிவு ; பற்று ; குற்றம் ; களை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றம். அசும்பற வகன்ற ஞானத் துறவனே (சேதுபு. சங்கர 92). 8. Blemish, fault; பற்று. அசும்பறத் துடைதும் (ஞானா.41). 7. Connection, adherence; சிறுதிவலை. (திருக்கோ.149.) 6. Minute drop of water; பொல்லாநிலம். (திவா.) 5. Miry place, mudhole; வறுமை. 3. Want, poverty; நீர்ப்பொசிவு. அசும்பிவர் சாரல் (சீவக. 522). 3. Ooze, exudation; சேறு. (பிங்.) 4. Soft mud; காந்தி. 2. Lustre; ஊற்று. (பிங்.) 1.Spring; கிணறு. (திவா.) 2. Well; வீசுகை. 1. Scattering, throwing;
Tamil Lexicon
s. slippery ground, welt.
J.P. Fabricius Dictionary
, [acumpu] ''s.'' Mud, moist land, slip pery ground, வழுக்குநிலம். 2. A well, கிணறு. 3. Bad ground, பொல்லாநிலம். ''(p.)''
Miron Winslow
acumpu
n. அசும்பு-
1.Spring;
ஊற்று. (பிங்.)
2. Well;
கிணறு. (திவா.)
3. Ooze, exudation;
நீர்ப்பொசிவு. அசும்பிவர் சாரல் (சீவக. 522).
4. Soft mud;
சேறு. (பிங்.)
5. Miry place, mudhole;
பொல்லாநிலம். (திவா.)
6. Minute drop of water;
சிறுதிவலை. (திருக்கோ.149.)
7. Connection, adherence;
பற்று. அசும்பறத் துடைதும் (ஞானா.41).
8. Blemish, fault;
குற்றம். அசும்பற வகன்ற ஞானத் துறவனே (சேதுபு. சங்கர 92).
acumpu
n. அசும்பு-. (பொதி. நி.)
1. Scattering, throwing;
வீசுகை.
2. Lustre;
காந்தி.
3. Want, poverty;
வறுமை.
DSAL