இழிசினன்
ilisinan
புலைமகன் ; தாழ்ந்தோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழ்ந்தோன். இழிசினர் வழக்கு (தொல். பொ. 649, உரை.) 2. Low, uncivilized person; புலைமகன். கட்டினிணக்கு மிழிசினன் (புறநா. 82). 1. Out-caste;
Tamil Lexicon
iḻiciṉaṉ
n. id.
1. Out-caste;
புலைமகன். கட்டினிணக்கு மிழிசினன் (புறநா. 82).
2. Low, uncivilized person;
தாழ்ந்தோன். இழிசினர் வழக்கு (தொல். பொ. 649, உரை.)
DSAL