Tamil Dictionary 🔍

இசலி

isali


பிணங்குபவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிணங்குபவள். குசலிக ளிசலிகள் முழுமோசம் (திருப்பு.243.) A quarrelsome woman;

Tamil Lexicon


s. a vow, சபதம்.

J.P. Fabricius Dictionary


கபதம்.

Na Kadirvelu Pillai Dictionary


icali
n. id.
A quarrelsome woman;
பிணங்குபவள். குசலிக ளிசலிகள் முழுமோசம் (திருப்பு.243.)

DSAL


இசலி - ஒப்புமை - Similar