Tamil Dictionary 🔍

பசலி

pasali


கி . பி . 591 முதல் தொடங்கப்பட்டதும் அக்பர் பேரரசரால் நடைமுறைப்படுத்தப் பட்டதுமான ஒர் ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கி.பி.591முதல் தொடங்குவதும் கி.பி.1555ம் வருஷத்தில் அக்பர் சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்டதுமான ஒரு அப்தம். Revenue or harvest era, beginning from 591 A.D. and instituted by Akbar in 1555 A.D.

Tamil Lexicon


s. (Ar.) fusly, official revenue year of the Mohammedans commencing on the 12th July.

J.P. Fabricius Dictionary


, [pcli] ''s. (Arab.)'' Fusly, a term de signating the official revenue year of the Mohammedans, commencing on the twelfth of July. ''[Govt. usage.''

Miron Winslow


pacali,
n.U. faslī.
Revenue or harvest era, beginning from 591 A.D. and instituted by Akbar in 1555 A.D.
கி.பி.591முதல் தொடங்குவதும் கி.பி.1555ம் வருஷத்தில் அக்பர் சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்டதுமான ஒரு அப்தம்.

DSAL


பசலி - ஒப்புமை - Similar