Tamil Dictionary 🔍

சூலி

sooli


கருவுற்றவள் ; சூலப்படையை உடைய சிவபிரான் ; சூலப்படை தரித்த துர்க்கை ; காண்க : சதுரக்கள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சூலப்படையான்] சிவன். சூலி தன்னருட் டுறையின் முற்றினான் (கம்பரா. நட்புன். 37). 1. šiva, as holding the trident; . 2. Square spurge. Se சதுரக்கள்ளி. (மலை.) (சூலப்படை தரித்தவள்) துர்க்கை. (சூடா.) Durga, as holding the trident; கருப்பவதி. (சூடா) சூவி முதுகிற் சுடச்சுட (திருக்கைவழக்கம், கண்ணி, 12). Pregnant woman;

Tamil Lexicon


s. see under சூல்.

J.P. Fabricius Dictionary


, [cūli] ''s.'' Siva, சிவன். W. p. 855. SOOLIN. 2. [''ex'' சூல்] A pregnant woman, கருப்பவதி. 3. Durga, துர்க்கை. 4. Kali, காளி. 5. As சூரி, which see.

Miron Winslow


cūli,
n, சூல்.
Pregnant woman;
கருப்பவதி. (சூடா) சூவி முதுகிற் சுடச்சுட (திருக்கைவழக்கம், கண்ணி, 12).

cūli,
n. šūlin.
1. šiva, as holding the trident;
[சூலப்படையான்] சிவன். சூலி தன்னருட் டுறையின் முற்றினான் (கம்பரா. நட்புன். 37).

2. Square spurge. Se சதுரக்கள்ளி. (மலை.)
.

cūli,
n. šūlinī.
Durga, as holding the trident;
(சூலப்படை தரித்தவள்) துர்க்கை. (சூடா.)

DSAL


சூலி - ஒப்புமை - Similar