Tamil Dictionary 🔍

சொலி

soli


மரப்பட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதலியவற்றின் தோல். கழைபடு சொலியன் (புறநா. 383). Bark of a tree; the inner fibrous covering of a bamboo;

Tamil Lexicon


VI. v. i. blaze, சுவாலி; 2. shine, பிரகாசி; 3. abound, as rage. சொலிப்பு, v. n. blazing, shining. சொலிப்பிக்க, to cause to flame. கண்களில் கோபாக்கினி சொலிக்க, inf. to flash fire from angry eyes.

J.P. Fabricius Dictionary


, [coli] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n. (Sa. Jva'la.)'' To blaze, flame--as fire or anger, to rage--as hunger, &c., to catch and burn rapidly, to blaze up, spread as flames, சுவாலிக்க. 2. To shine, emit rays, coruscate, பிரகாசிக்க. 3. To abound --as speed, to be heightened--as rage, அதிகரிக்க. ''(c.)''

Miron Winslow


coli,
n.சொலி-.
Bark of a tree; the inner fibrous covering of a bamboo;
முதலியவற்றின் தோல். கழைபடு சொலியன் (புறநா. 383).

DSAL


சொலி - ஒப்புமை - Similar