இசி
isi
உரிக்கை ; ஒடிக்கை ; சிரிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிரிப்பு. (W.) Laughter; உரிக்கை. (W.) 1. Stripping, as bark, leaves, or fibre; ஒடிக்கை. (W.) 2. Breaking off, as a branch;
Tamil Lexicon
II. v. i. be stripped off, இணுங்கப் படு; 2. be contracted, இழுக்கப்படு. இசிவு, spasm, convulsion, இசிவு சன்னி, வயிற்றிசிவு, colic, gripes, stomachache.
J.P. Fabricius Dictionary
    , [ici]    க்கிறேன், த்தேன, ப்பேன், க்க,  ''v. a.'' To strip or pull off as leaves, bark,  &c., to sliver, இணுங்க. (சது.) 2. To break  off, ஒடிக்க. 3. ''v. n.'' To laugh, சிரிக்க. (சது.)  4. ''[vul.]'' To contract as the muscle by  spasms, நரம்பிழுக்க.  
Miron Winslow
    ici
n. id.
1. Stripping, as bark, leaves, or fibre;
உரிக்கை. (W.)
2. Breaking off, as a branch;
ஒடிக்கை. (W.)
ici
n. id.
Laughter;
சிரிப்பு. (W.)
DSAL