Tamil Dictionary 🔍

சீலி

seeli


ஒழுக்கமுடையவன்(ள்) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழக்கமுள்ளவன். பிறர் பின் செலுஞ் சீலிகட்கு (தேவ.859, 8) Person who has fallen into a habit;

Tamil Lexicon


சீரி, VI. v. i. get accustomed to, பழகு. சீலிப்பு, v. n. custom, usage.

J.P. Fabricius Dictionary


cīli,
n. šīlin.
Person who has fallen into a habit;
வழக்கமுள்ளவன். பிறர் பின் செலுஞ் சீலிகட்கு (தேவ.859, 8)

DSAL


சீலி - ஒப்புமை - Similar