Tamil Dictionary 🔍

இகுள்

ikul


இகுளை ; இடி ; ஆரால்மீன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடி. இகு டனித்தனி கான்றன (இரகு.ஆற்று.4). Thunderbolt; எனக்கிகுளா யென்னைப் பெற்றவளாய் (திவ்.திருவாய்.6,3,9). See இகுளை, 1.

Tamil Lexicon


இகளி, s. a thunderbolt, இடி.

J.P. Fabricius Dictionary


, [ikuḷ] ''s.'' A thunder-bolt, இடியே று; [''ex'' இகு, throwing.] 2. The third lu nar mansion, கார்த்திகைநாள். 3. The ஆரல் fish. ''(p.)'' இகுடனித்தனிகான்றனவெங்குமே. (The clouds) ejected thunder-bolts one after another, every where. (இரகுவ.)

Miron Winslow


ikuḷ
n.
See இகுளை, 1.
எனக்கிகுளா யென்னைப் பெற்றவளாய் (திவ்.திருவாய்.6,3,9).

ikuḷ
n. இகு2-.
Thunderbolt;
இடி. இகு டனித்தனி கான்றன (இரகு.ஆற்று.4).

DSAL


இகுள் - ஒப்புமை - Similar