இகுளை
ikulai
தோழி ; சுற்றம் ; நட்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுற்றம். (பிங்.) 2. Kindred; relative; தோழி. (தொல்.சொல்.400, உரை.) 1. Woman's confidante; நட்பு. (சூடா.) 3. Friendship;
Tamil Lexicon
s. a female companion, தோழி; 2. friendship, நட்பு; 3. kindred, சுற்றம்.
J.P. Fabricius Dictionary
, [ikuḷai] ''s.'' A female companion, தோழி. 2. Kindred, relatives, சுற்றம். 3. Af fection, love, attachment, friendship, நட்பு. ''(p.)''
Miron Winslow
ikuḷai
n.
1. Woman's confidante;
தோழி. (தொல்.சொல்.400, உரை.)
2. Kindred; relative;
சுற்றம். (பிங்.)
3. Friendship;
நட்பு. (சூடா.)
DSAL