Tamil Dictionary 🔍

கவுள்

kavul


கன்னம் ; யானையின் கன்னம் ; யானையின் உள்வாய் ; பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பக்கம். ஒலிகவுள கிண்கிணியும் (சீவக. 2967). 4. Side; யானையின் கன்னம். நனைகவுள் யானையால் (குறள், 678). 2. Temple of an elephant; கன்னம். கண்ணீர் கவுளலைப்ப (சீவக. 2050). 1. Cheek; யானையின் உள்வாய். களிறு கவுளடுத்த வெறிகற் போல (புறநா. 30, 8). 3. Jaw of an elephant;

Tamil Lexicon


s. the cheeks, கதுப்பு; 2. the jaws of an elephant, யானைக் கதுப்பு.

J.P. Fabricius Dictionary


, [kvuḷ] ''s.'' The cheeks, கதுப்பு. 2. The jaws of an elephant, யானைக்கதுப்பு. 3. The frontal sinus of the elephant whence flows a secretion called the rut, யானைமதம் பாயிடம். ''(p.)''

Miron Winslow


kavuḷ
n. kapōla. [M. kaviḷ.]
1. Cheek;
கன்னம். கண்ணீர் கவுளலைப்ப (சீவக. 2050).

2. Temple of an elephant;
யானையின் கன்னம். நனைகவுள் யானையால் (குறள், 678).

3. Jaw of an elephant;
யானையின் உள்வாய். களிறு கவுளடுத்த வெறிகற் போல (புறநா. 30, 8).

4. Side;
பக்கம். ஒலிகவுள கிண்கிணியும் (சீவக. 2967).

DSAL


கவுள் - ஒப்புமை - Similar