ஆஸ்தை
aassthai
சிரத்தை. அந்தப் பிள்ளைக்குப் படிப்பில் ஆஸ்தை மிகுதி. Regard, eager desire;
Tamil Lexicon
s. desire, விருப்பம், regard, சிரத்தை.
J.P. Fabricius Dictionary
நிலை.
Na Kadirvelu Pillai Dictionary
āstai
n. ā-sthā.
Regard, eager desire;
சிரத்தை. அந்தப் பிள்ளைக்குப் படிப்பில் ஆஸ்தை மிகுதி.
DSAL