ஆஸக்தி
aasakthi
ஊற்றம். அவனுக்குப் படிப்பில் ஆஸக்தி யில்லை. 2. Enthusiasm; பற்று. புண்ணியத்தில் ஆஸக்தியுமில்லை பாபத்தில் பயமுமில்லை (தென். இந். க்ஷேத். பக். 294). 1. Attachment;
Tamil Lexicon
āsakti
n. ā-sakti.
1. Attachment;
பற்று. புண்ணியத்தில் ஆஸக்தியுமில்லை பாபத்தில் பயமுமில்லை (தென். இந். க்ஷேத். பக். 294).
2. Enthusiasm;
ஊற்றம். அவனுக்குப் படிப்பில் ஆஸக்தி யில்லை.
DSAL