ஆத்தை
aathai
தாய் ; வியப்பு அச்ச இரக்கங்களைக் குறிக்கும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாய்.; அதிசய அச்ச விரக்கங்களைக் குறிக்குஞ் சொல். Vul. Mother; An exclamation expressive of surprise, fright or pity;
Tamil Lexicon
s. a mother, தாய்; 2. an exclamation of surprise as ஆத்தே, ஆத்தாடி
J.P. Fabricius Dictionary
, [āttai] ''s.'' Mother, தாய். 2. ''(c.)'' An exclamation of surprise or pity, அதிசயவிரக்கச்சொல். ஆத்தையாத்தை. ''[vul.]'' Oh! dear, Oh! dear--a cry of distress, grief, &c.
Miron Winslow
āttai
n. cf. ஆத்தாள்.; int
Mother; An exclamation expressive of surprise, fright or pity;
தாய்.; அதிசய அச்ச விரக்கங்களைக் குறிக்குஞ் சொல். Vul.
DSAL