அவஸ்தை
avassthai
நிலை; 1. State, condition, situation; வேதனை. 4. Agony; கர்ப்பாவஸ்தை, ஜன்மாவஸ்தை, பாலியாவஸ்தை, யௌவனாவஸ்தை, ஜராவஸ்தை, மரணாவஸ்தை, நரகாவஸ்தை. (ஈடு.) 3. Stages of life, which are seven in number, viz., சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி. 2. Conditions of the embodied soul, three in number, viz.,
Tamil Lexicon
avastai
n. ava-sthā.
1. State, condition, situation;
நிலை;
2. Conditions of the embodied soul, three in number, viz.,
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி.
3. Stages of life, which are seven in number, viz.,
கர்ப்பாவஸ்தை, ஜன்மாவஸ்தை, பாலியாவஸ்தை, யௌவனாவஸ்தை, ஜராவஸ்தை, மரணாவஸ்தை, நரகாவஸ்தை. (ஈடு.)
4. Agony;
வேதனை.
DSAL