ஆதிமருந்து
aathimarundhu
திரிகடுகம் ; சுக்கு , மிளகு , திப்பிலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரிகடுகம். (தைலவ.தைல.135.) Three spices, viz., black pepper, long pepper and dried ginger, being the earliest of medicines;
Tamil Lexicon
āti-maruntu
n. Adi+.
Three spices, viz., black pepper, long pepper and dried ginger, being the earliest of medicines;
திரிகடுகம். (தைலவ.தைல.135.)
DSAL