விந்து
vindhu
புள்ளி ; துளி ; நீர்த்துளி அளவு ; சுக்கிலம் ; பாதரசம் ; வயிரக்குற்றம் ; குறி ; நெற்றித் திலகம் ; நெல்மூக்கு ; புருவநடு ; வட்டம் ; சிவதத்துவம் ; சுத்தமாயை ; பதினாறு கலையுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புருவமத்தி. (யாழ். அக.) 10. The middle portion of the forehead between the eye-brows; நென்மூக்கு. பலரதன் வாலிய விந்துவு மருவாதோரே (ஞானா 1, 3). 9. Sharp edge of grains of paddy; See சிவதத்துவம். அலரைப்பூத மூர்தரவிந்துவி னேர்தர வியைந்த (ஞானா. 56, 19). 12. (šaiva.) Sphere of knowledge presided over by šiva's āṉa-šakti; சுத்தமாயை. விந்துவின் மாயையாகி (சி. சி. 1, 19). 13. (šaiva.) Pure Māya; சோடசகலையுள் ஒன்று. விடகலைமேல் விந்து (பிரசாதமாலை, 1). 14. (šaiva.) A mystic centre in the body, one of cōṭaca-kalai, q. v.; வட்டம். (நாமதீப. 766.) 11. Circle; புள்ளி. (உரி. நி.) 1. Dot, point; துளி. 2. Drop, globule; நெற்றிப்பொட்டு. (யாழ். அக.) 8. Tilka; குறி. (யாழ். அக.) 7. Mark; வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.) 6. A flaw in diamond; பாதரசம். (நாமதீப. 395.) 5. Mercury; சுக்கிலம். (நாமதீப. 601.) 4. Semen, sperm; நீர்த்துளியளவு. (இலக். அக.) 3. Drop of water, as a liquid measure;
Tamil Lexicon
s. a drop, துளி; 2. the sperm, semen virile, சுக்கிலம்; 3. a dot, புள்ளி; 4. (in astron.) the 24th part of a quadrant, the tabular unit; 5. one of the nine transmutations of Siva according to the Siddhanta system. விந்து நாதம், mele & female semen; union of male & female energies. விந்து வழி, by birth.
J.P. Fabricius Dictionary
துளி.
Na Kadirvelu Pillai Dictionary
vintu
n. vindu.
1. Dot, point;
புள்ளி. (உரி. நி.)
2. Drop, globule;
துளி.
3. Drop of water, as a liquid measure;
நீர்த்துளியளவு. (இலக். அக.)
4. Semen, sperm;
சுக்கிலம். (நாமதீப. 601.)
5. Mercury;
பாதரசம். (நாமதீப. 395.)
6. A flaw in diamond;
வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.)
7. Mark;
குறி. (யாழ். அக.)
8. Tilka;
நெற்றிப்பொட்டு. (யாழ். அக.)
9. Sharp edge of grains of paddy;
நென்மூக்கு. பலரதன் வாலிய விந்துவு மருவாதோரே (ஞானா 1, 3).
10. The middle portion of the forehead between the eye-brows;
புருவமத்தி. (யாழ். அக.)
11. Circle;
வட்டம். (நாமதீப. 766.)
12. (šaiva.) Sphere of knowledge presided over by šiva's njāṉa-šakti;
See சிவதத்துவம். அலரைப்பூத மூர்தரவிந்துவி னேர்தர வியைந்த (ஞானா. 56, 19).
13. (šaiva.) Pure Māya;
சுத்தமாயை. விந்துவின் மாயையாகி (சி. சி. 1, 19).
14. (šaiva.) A mystic centre in the body, one of cōṭaca-kalai, q. v.;
சோடசகலையுள் ஒன்று. விடகலைமேல் விந்து (பிரசாதமாலை, 1).
DSAL