Tamil Dictionary 🔍

ஆவித்தல்

aavithal


வாய்விடுதல் ; பெருமூச்சு விடுதல் ; கொட்டாவி விடுதல் ; வெளிவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய்விடுதல். (சீவக.3124). 1. To open the mouth so as to express loudly; பெருமூச்சுவிடுதல். இரும்பசியது கூர வரவமாவிக்கும் (திவ்.பெரியதி.1,2,8). 2. To sigh, as expressing grief; கொட்டாவிவிடுதல். (பிங்.); வெளிவிடுதல். (சீவக.2426, உரை.) 3. To gape, yawn; To let out, as smoke;

Tamil Lexicon


āvi-
11 v.intr.
1. To open the mouth so as to express loudly;
வாய்விடுதல். (சீவக.3124).

2. To sigh, as expressing grief;
பெருமூச்சுவிடுதல். இரும்பசியது கூர வரவமாவிக்கும் (திவ்.பெரியதி.1,2,8).

3. To gape, yawn; To let out, as smoke;
கொட்டாவிவிடுதல். (பிங்.); வெளிவிடுதல். (சீவக.2426, உரை.)

DSAL


ஆவித்தல் - ஒப்புமை - Similar