Tamil Dictionary 🔍

வாது

vaathu


தருக்கம் ; சண்டை ; நியாயத்தல வழக்கு ; சூளுரை ; மரக்கிளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கிளை. Loc. Branch of a tree; தருக்கம். வாது செயத் திருவுள்ளமே (தேவா. 865, 2). 1. Disputation, discussion; சண்டை. குகனை வாதுக்கழைத்ததுவும் (தனிப்பா.i, 76, 150). 2. Quarrel, fight; நியாயஸ்தல வழக்கு. 3. Case or proceeding in court; சபதம். (நாமதீப. 667.) 4. Vow;

Tamil Lexicon


s. (வாதம்) disputation, discussion, தர்க்கம்; 2. a dispute quarrel, சண்டை. வாதாட, to dispute, to wrangle. வாதுக்காரன், வாதாடி, a disputant, a quarreller.

J.P. Fabricius Dictionary


, [vātu] ''s.'' Disputation, a discussion, தருக்கம். (''Ell.'' 141.) 2. A dispute, a quarrel, சண்டை. [''ex'' வாதம்.] (சது.)

Miron Winslow


vātu,
n. cf. வாத்து4.
Branch of a tree;
மரக்கிளை. Loc.

vātu,
n. vāda [T. vādu.]
1. Disputation, discussion;
தருக்கம். வாது செயத் திருவுள்ளமே (தேவா. 865, 2).

2. Quarrel, fight;
சண்டை. குகனை வாதுக்கழைத்ததுவும் (தனிப்பா.i, 76, 150).

3. Case or proceeding in court;
நியாயஸ்தல வழக்கு.

4. Vow;
சபதம். (நாமதீப. 667.)

DSAL


வாது - ஒப்புமை - Similar