Tamil Dictionary 🔍

ஆது

aathu


பாகர் யானையைத் தட்டிக் கொடுக்கையில் கூறும் ஒரு குறிப்புச் சொல் ; ஆறாம் வேற்றுமையுருபு ; தெப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆறாம் வேற்றுமையுருபு. (நன்.300.) A gen. ending, followed by an impers. sing.; பாகர் யானையைத் தட்டிக்கொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல். (சீவக.1834.) Expression which mahout uses while patting and quieting an elephant; தெப்பம். (W.) Raft;

Tamil Lexicon


a termination of genitive singular as in தனாதுகை, his hand.

J.P. Fabricius Dictionary


[ātu ] . A form of the sixth or pos sessive case singular, ஆறனொருமையுருபு. 2. ''s.'' The sound made for driving elephants onward, யானையைப்பாகனதட்டுமோசை. 3. A raft, தெப்பம். ''(p.)''

Miron Winslow


ātu
int.
Expression which mahout uses while patting and quieting an elephant;
பாகர் யானையைத் தட்டிக்கொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல். (சீவக.1834.)

ātu
part. அது.
A gen. ending, followed by an impers. sing.;
ஆறாம் வேற்றுமையுருபு. (நன்.300.)

ātu
n. ātu.
Raft;
தெப்பம். (W.)

DSAL


ஆது - ஒப்புமை - Similar