வலது
valathu
வெற்றி ; வலப்பக்கம் ; திறமை ; செயல் ; ஒருவன் சத்திக்குள் அடங்கியது ; யாதொரு குறையுமின்றி வாழும் வாழ்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செயல். (யாழ். அக.) 6. Deed; வலப்பக்கம். 1. Right side; வெற்றி. மணவாளருடனே வழக்காடி வலது பெற்றேன் (அருட்பா, vi, தலைவிவருந். 12). 2. Victory; யாதொரு குறைவுமின்றி வாழும் வாழ்க்கை. 5. Life of ease and comfort; ஒருவன் சத்திக்குளடங்கியது. அது என் வலதல்ல. (W.) 4. That which is within one's power or ability; சாமர்த்தியம். வாயுள்ளார் பேசவும் வலதுள்ளார் கொழிக்கவும். 3. Skill;
Tamil Lexicon
see under வலம்.
J.P. Fabricius Dictionary
[வலம்] valatu வலது the right side
David W. McAlpin
[vltu ] . See under வலம், ''Tamil, and Sa.''
Miron Winslow
valatu
n. வலம்1.
1. Right side;
வலப்பக்கம்.
2. Victory;
வெற்றி. மணவாளருடனே வழக்காடி வலது பெற்றேன் (அருட்பா, vi, தலைவிவருந். 12).
3. Skill;
சாமர்த்தியம். வாயுள்ளார் பேசவும் வலதுள்ளார் கொழிக்கவும்.
4. That which is within one's power or ability;
ஒருவன் சத்திக்குளடங்கியது. அது என் வலதல்ல. (W.)
5. Life of ease and comfort;
யாதொரு குறைவுமின்றி வாழும் வாழ்க்கை.
6. Deed;
செயல். (யாழ். அக.)
DSAL