ஆணம்
aanam
நேயம் ; பற்றுக்கோடு ; கொள்கலம் ; குழம்பு ; குழம்பிலுள்ள காய் ; சிறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொள்கலம். (W.) 3. Vessel; குழம்பு. (பிங்.) 1. Broth, soup; சிறுமை. ஆணமில் சிந்தை வீரன் (கந்தபு. வீரவாகு.கந்.39). Smallness, meanness; பற்றுக்கோடு. தேவரை யாணமென் றடைந்து (திவ்.திருச்சந்.69). 2. Support; நேயம். ஆணமில் பொருளெமக்கு (கலித்.1). 1. Love, friendship, affection; குழம்புத்தான். 2. Vegetable relish in soup;
Tamil Lexicon
s. broth, soup, குழம்பு, 2. affection, நேசம்; 3. vessel, பாத்திரம்.
J.P. Fabricius Dictionary
, [āṇm] ''s.'' Soup, or a thick, consis tent, liquid curry, any liquid food thicken ed with spices, &c., broth, porridge, குழம்பு. ''(c.)'' 2. ''(p.)'' Love, friendship, affection, அன்பு. 3. A vessel, கொள்கலம்.
Miron Winslow
āṇam
n.
1. Love, friendship, affection;
நேயம். ஆணமில் பொருளெமக்கு (கலித்.1).
2. Support;
பற்றுக்கோடு. தேவரை யாணமென் றடைந்து (திவ்.திருச்சந்.69).
3. Vessel;
கொள்கலம். (W.)
āṇam
n.[M. āṇam.]
1. Broth, soup;
குழம்பு. (பிங்.)
2. Vegetable relish in soup;
குழம்புத்தான்.
āṇam
n. cf. āṇaka.
Smallness, meanness;
சிறுமை. ஆணமில் சிந்தை வீரன் (கந்தபு. வீரவாகு.கந்.39).
DSAL