ஆழாரம்
aalaaram
பழைய காலத்து வழங்கிய ஒருவகை வட்டமான புதைகுழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழைய காலத்து வழங்கிய ஒரு வகை வட்டமான புதைகுழி. (M.M.) Stone circle of ancient Tamils, 8 to 10 ft. in diameter, containing cinerary urns and bones, Indian cromlech;
Tamil Lexicon
āḻāram
n. prob. ஆழ்1-+ஆர்-.
Stone circle of ancient Tamils, 8 to 10 ft. in diameter, containing cinerary urns and bones, Indian cromlech;
பழைய காலத்து வழங்கிய ஒரு வகை வட்டமான புதைகுழி. (M.M.)
DSAL