ஆகாரம்
aakaaram
உருவம் ; உடம்பு ; ' ஆ ' என்னும் எழுத்து ; உணவு ; நெய் ; குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவு. (பிங்.) Food; நெய். (பிங்.) Clarified butter, ghee; உடம்பு. திருவாகாரங் குலுங்க (திவ். பெரியதி. 4, 4, 8). 2. Body; உருவம். ஆகாரமழகெறிப்ப (பாரத. வசந்தகா. 19). 1. Shape, form, figure, outline, structure; குறிப்பு. (நாநார்த்த.) Hint; suggestion;
Tamil Lexicon
s. the name of the letter ஆ; 2. meat, food and drink, உணவு; 3. shape form, figure, outward appearance, வடிவம், ஆகிருதி. ஆகாரத்தட்டு, scarcity of food. அண்டாகாரமான குண்டு, a roundshaped ball. நீராகாரம், liquid food. அர்த்தசந்திராகிருதி, (அர்த்தம், half + சந்திர, moon + ஆகிருதி, shape), half-moon shape.
J.P. Fabricius Dictionary
, [ākāram] ''s.'' A name of the letter ஆ, ஓரெழுத்து. 2. Shape, form, figure, out line, structure, வடிவம். Wils. p. 12.
Miron Winslow
ākāram
n. ā-kāra.
1. Shape, form, figure, outline, structure;
உருவம். ஆகாரமழகெறிப்ப (பாரத. வசந்தகா. 19).
2. Body;
உடம்பு. திருவாகாரங் குலுங்க (திவ். பெரியதி. 4, 4, 8).
ākāram
n. ā-ghāra.
Clarified butter, ghee;
நெய். (பிங்.)
ākāram
n. ā-hāra.
Food;
உணவு. (பிங்.)
ākāram
n. ākāra.
Hint; suggestion;
குறிப்பு. (நாநார்த்த.)
DSAL