Tamil Dictionary 🔍

ஆழம்

aalam


ஆழந்திருக்கை ; ஆழந்த கருத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆழ்ந்த கருத்து. ஆழம்ன்னேவுடைத் திவ்வையர் வார்த்தை (திருக்கோ.61). 2. Depth of thought; அழுந்திருக்கை. 1. Depth;

Tamil Lexicon


s. depth. profundity, abyss, தாழ்வு, குட்டம்; 2. depth of thought, comprehensiveness of mind, ஆழ்ந்த கருத்து. ஆழமான, (ஆழ்ந்தகருத்து) deep sense; mature thought, abstruse idea. ஆழம் பார்க்க, to sound the depth of any place; to sound or sift one. ஆழியன், deep-minded person, reserved character, imposter.

J.P. Fabricius Dictionary


, [āẕm] ''s.'' Depth, profundity, great depth, abyss, குட்டம். 2. Mature thought, learning, discrimination, comprehensive ness of mind, ஆழ்ந்தகருத்து. That which cannot be easily understood, அறிதற்கரியது. ''(c.)''

Miron Winslow


āḻam
n. ஆழ்1-. [K. āḻa, M. āḻam, Tu. āḷa.]
1. Depth;
அழுந்திருக்கை.

2. Depth of thought;
ஆழ்ந்த கருத்து. ஆழம்ன்னேவுடைத் திவ்வையர் வார்த்தை (திருக்கோ.61).

DSAL


ஆழம் - ஒப்புமை - Similar