ஆசாரம்
aasaaram
சாத்திர முறைப்படி ஒழுகுகை ; நன்னடை ; காட்சி ; வியாபகம் ; சீலை ; படை ; அரசர்வாழ் கூடம் ; தூய்மை ; பெருமழை ; உறுதிப்பொருள் ; முறைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படை. 2. Army; வியாபகம். 1. Pervasion; காட்சி. (அக. நி.) Sight; வழக்கம். 3. Custom, practice, usage; அரசர்வாழ் கூடம். (பிங்.) Audience hall of a place; பெருமழை. (பிங்.) Heavy downpour of rain; வஸ்திரம். (சூடா.) 5. Cloth; தூய்மை. (சூடா.) 4. Ceremonial or personal cleanliness; நன்னடை அச்சமே கீழ்கள தாசரரம் (குறள். 1075). 2. Proper conduct, good behaviour; சாஸ்திர முறைப்படி ஒழுகுகை. ஒழுக்கமன்பரு ளாசாரம் (சி. சி. 2, 23). 1.Conducting oneself according to the dictates of the Shastras;
Tamil Lexicon
s. observance of prescribed rites, அனுஷ்டானம்; 2. custom conduct, fashion ஆசாரமுறைமை; 3. manners modesty, politeness, உப சாரம்; 4. cloth; 5. entrance hall in a temple or palace as in ஆசாரவாசல்; 6. heavy downpour of rain, பெருமழை. 7. king's residence. பிதிராசாரம், law of heredity. ஆசாரத்திருத்தம், social reform. ஆசாரக்கள்ளன், (fem. ஆசாரக்கள்ளி) flatterer, one making a pretence of holiness. ஆசாரத்துவம், politeness, courtesy. ஆசாரபோசன், a fashionable gentleman. ஆசாரவீனன், one devoid of ஆசாரம். ஆசாரச்சாவடி, same, as ஆசாரவாசல், the place of public admittance in king's court. குலாசாரம், சாதியாசாரம், தேசாசாரம், மதாசாரம், see under குலம் etc.
J.P. Fabricius Dictionary
, [ācāram] ''s.'' The performance of prescribed rites, walking according to sa cred rules, ordinary conduct, அனுட்டானம். Wils. p. 16.
Miron Winslow
ācāram
n. ā-cāra.
1.Conducting oneself according to the dictates of the Shastras;
சாஸ்திர முறைப்படி ஒழுகுகை. ஒழுக்கமன்பரு ளாசாரம் (சி. சி. 2, 23).
2. Proper conduct, good behaviour;
நன்னடை அச்சமே கீழ்கள தாசரரம் (குறள். 1075).
3. Custom, practice, usage;
வழக்கம்.
4. Ceremonial or personal cleanliness;
தூய்மை. (சூடா.)
5. Cloth;
வஸ்திரம். (சூடா.)
ācāram
n. ā-sāra.
Heavy downpour of rain;
பெருமழை. (பிங்.)
ācāram
n. [T. ajāramu.]
Audience hall of a place;
அரசர்வாழ் கூடம். (பிங்.)
ācāram
n. ācāra.
Sight;
காட்சி. (அக. நி.)
ācāram
n. āsāra. (நாநார்த்த.)
1. Pervasion;
வியாபகம்.
2. Army;
படை.
DSAL