சாதல்
saathal
இறத்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறத்தல். சாதலி னின்னாத தில்லை (குறள், 230). 1. To die; சோர்தல். கைகால் செத்துப்போயின. 3. To be exhausted; பயிர் முதலியன கெட்டுப் போதல். பயிர் தண்ணீரில்லாமாற் சாகிறது. 2. To be spoiled or blighted, as crops; இறப்பு. சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தினாகும் (சீவக.269) . Death;
Tamil Lexicon
cā-
13 v. intr. cf. šav. [T.caccu, K. sā, M. cā]
1. To die;
இறத்தல். சாதலி னின்னாத தில்லை (குறள், 230).
2. To be spoiled or blighted, as crops;
பயிர் முதலியன கெட்டுப் போதல். பயிர் தண்ணீரில்லாமாற் சாகிறது.
3. To be exhausted;
சோர்தல். கைகால் செத்துப்போயின.
cātal,
n.சா-.
Death;
இறப்பு. சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தினாகும் (சீவக.269) .
DSAL