Tamil Dictionary 🔍

ஆடல்

aadal


அசைகை ; கூத்து ; துன்பம் ; செய்கை ; ஆளுகை ; விளையாட்டு ; புணர்ச்சி ; சொல்லுகை ; நீராடல் ; போர் ; வெற்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆளுகை. பூமியை யாடற் கொத்த பண்பினன் (சீவக. 1339). Ruling, reigning; வெற்றி. (பிங்.) 2. Victory; போர். (திவா.) 1.Fight, battle; ஸ்நாநம். (பிங்.) 8. Bathing; சொல்லுகை. யார்க்கு நன்மை யாடல் செயும் (கந்தபு. தகரேறு. 24) 7. Saying; புணர்ச்சி. (சூடா.) 6. Coition; செய்கை. (பிங்.) 4. Doing, performing; விளையாட்டு. கந்துக மம்னை யாடலும் (பாரத. சம்பவ. 27) 5. Play, sport; துன்பம். அத்தனை ஆடல் கொடுக்கைக்கு (ஈடு, 9, 9, ப்ர.) 3. Distress, trouble; கூத்து.பாடலா ராடலார் (தேவா. 225, 2). 2. Dancing; அசைகை. (திருக்கோ. 393, கொளு.) 1. Shaking, moving, quivering;

Tamil Lexicon


, ''v. noun.'' Moving, shaking, rocking, &c. 2. Fighting, battle, war. 3. Being powerful. 4. Victory. 5. Play ing. 6. Coition. 7. Dancing. 8. Wash ing, bathing. 9. Boasting, friendly word or conversation. 1. Saying.

Miron Winslow


āṭal
n. ஆடு-.
1. Shaking, moving, quivering;
அசைகை. (திருக்கோ. 393, கொளு.)

2. Dancing;
கூத்து.பாடலா ராடலார் (தேவா. 225, 2).

3. Distress, trouble;
துன்பம். அத்தனை ஆடல் கொடுக்கைக்கு (ஈடு, 9, 9, ப்ர.)

4. Doing, performing;
செய்கை. (பிங்.)

5. Play, sport;
விளையாட்டு. கந்துக மம்னை யாடலும் (பாரத. சம்பவ. 27)

6. Coition;
புணர்ச்சி. (சூடா.)

7. Saying;
சொல்லுகை. யார்க்கு நன்மை யாடல் செயும் (கந்தபு. தகரேறு. 24)

8. Bathing;
ஸ்நாநம். (பிங்.)

āṭal
n. ஆடு2-.
1.Fight, battle;
போர். (திவா.)

2. Victory;
வெற்றி. (பிங்.)

āṭal
n. ஆள்-.
Ruling, reigning;
ஆளுகை. பூமியை யாடற் கொத்த பண்பினன் (சீவக. 1339).

DSAL


ஆடல் - ஒப்புமை - Similar