Tamil Dictionary 🔍

ஆரல்

aaral


நெருப்பு ; கார்த்திகைமீன் ; ஆரால்மீன் ; மதில் ; சுவர்மேல் மறைக்கப்படும் மறைப்பு ; செவ்வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருப்பு. (பிங்.) 1. Fire; அரவுக்கண் ணணியுற ழாரன்மீன் றகையொப்ப (கலித். 64,4). 2. The third nakṣatra See கார்த்திகை. செவ்வாய். (திவா.) The planet Mars; மதில். ஆர லோங்கிய வயோத்திமா நகரி (அரிச். பு. விவாக. 283). 4. Wall; சுவர்மேல் அமைக்கப்படும் மறைப்பு. ஓட்டாரல். 5. Coping of a wall; ஆரால்மீன். நுண்ணாரற் பருவரால் (புறநா. 18) 3. Brownish or greenish sand-eel, Rhynchobdella aculeata;

Tamil Lexicon


s. mudwall covered at top, ஆரல் சுவர்; 2. a plant whose leaves are made into a curry, ஆரைக்கீரை; 3. a fish, see ஆரால்; 4. the wall of a garden, மதில்; 5. fire, நெருப்பு. சுற்றாரல், a wall round a garden.

J.P. Fabricius Dictionary


, [ārl] ''s.'' A kind of fish--the lam prey, ஆரல்மீன். ''(c.)'' 2. A plant, ஓர்பூண்டு. 3. ''(p.)'' Fire, நெருப்பு. 4. The planet Mars, செவ்வாய். 5. The third lunar mansion, கார்த்திகைநாள். 6. The wall of a garden, &c. covered at top, மதில்.

Miron Winslow


āral
n. ஆர்1-.
1. Fire;
நெருப்பு. (பிங்.)

2. The third nakṣatra See கார்த்திகை.
அரவுக்கண் ணணியுற ழாரன்மீன் றகையொப்ப (கலித். 64,4).

3. Brownish or greenish sand-eel, Rhynchobdella aculeata;
ஆரால்மீன். நுண்ணாரற் பருவரால் (புறநா. 18)

4. Wall;
மதில். ஆர லோங்கிய வயோத்திமா நகரி (அரிச். பு. விவாக. 283).

5. Coping of a wall;
சுவர்மேல் அமைக்கப்படும் மறைப்பு. ஓட்டாரல்.

āral
n. cf. āra.
The planet Mars;
செவ்வாய். (திவா.)

DSAL


ஆரல் - ஒப்புமை - Similar