Tamil Dictionary 🔍

ஆற்றுக்காலாட்டியர்

aatrrukkaalaattiyar


மருதநிலப்பெண்டிர். (திவா.) Women of the agricultural tracts;

Tamil Lexicon


, ''s.'' Agricul tural women of low caste, உழத்தியர். ''(p.)''

Miron Winslow


āṟṟu-k-kāl-āṭṭiyar
n. id.+.
Women of the agricultural tracts;
மருதநிலப்பெண்டிர். (திவா.)

DSAL


ஆற்றுக்காலாட்டியர் - ஒப்புமை - Similar