Tamil Dictionary 🔍

கற்றுக்குட்டி

katrrukkutti


கற்குஞ் சிறுவன் ; அறிவில் தேர்ச்சி பெறாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்குஞ் சிறுவன். (w.) 1. Very young student ; கல்வியில் நன்குதேறாதவன். Colloq. 2. Superificial scholar, one who has a smattering of knowledge ;

Tamil Lexicon


படிக்கும்பிள்ளை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A very young scholar, கற்குஞ்சிறுவன். 2. One who has acquired a smattering of knowledge--as taught him without exercising judg ment; a superficial scholar,சிறிதுகற்றவன்.

Miron Winslow


kaṟṟu-k-kuṭṭi
n. கல்- +.
1. Very young student ;
கற்குஞ் சிறுவன். (w.)

2. Superificial scholar, one who has a smattering of knowledge ;
கல்வியில் நன்குதேறாதவன். Colloq.

DSAL


கற்றுக்குட்டி - ஒப்புமை - Similar