Tamil Dictionary 🔍

உறுக்காட்டியம்

urukkaattiyam


உறுக்குதல் , அதட்டுதல் ; உறுக்கிப் பேசும் முறை ; அதிகாரம் செலுத்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவனுடைய உறுக்காட்டியத்தைப் பார். (W.) See உறுக்காட்டம்.

Tamil Lexicon


uṟukkāṭṭiyam
n. id.+id.
See உறுக்காட்டம்.
அவனுடைய உறுக்காட்டியத்தைப் பார். (W.)

DSAL


உறுக்காட்டியம் - ஒப்புமை - Similar