ஆற்றுக்காலேரி
aatrrukkaalaeri
ஆற்றிலிருந்து பிரியும் கால்வாய் நீரால் நிரம்பும் ஏரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆற்றிலிருந்து பிரியுங் கால்வாய் நீரால் நிரம்பும் ஏரி.(W.G.) Tank fed by a water-course from a river;
Tamil Lexicon
āṟṟukkāl-ēri
n. ஆற்றுக்கால்+.
Tank fed by a water-course from a river;
ஆற்றிலிருந்து பிரியுங் கால்வாய் நீரால் நிரம்பும் ஏரி.(W.G.)
DSAL