Tamil Dictionary 🔍

ஆற்று

aatrru


நூல்முறுக்காற்றுதல். Colloq. 5. To smooth out a twisted thread in order to keep it from untwisting or knotting; ஈரமுலர்த்துதல். குஞ்சியை ஆற்றின பின்பு (சீவக.2422, உரை). 4. To dry, as the hair; உஷ்ணந்தணித்தல். வெந்நீரை ஆற்றிக்கொடு. 3. To cool;

Tamil Lexicon


III. v. t. cool, refresh, குளிரச் செய்; 2. appease, comfort, தணி; 3. slacken, loosen what is too tight, தளர்த்து; 4. act, செய்; 5. carry, bear, தாங்கு, v. i. be possible as in ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி); 2. be sufficient; 3. be equal to, compare with, உவமையாகு. ஆற்றப்படாத உபத்திரவம், an inconsolable distress. இங்கேயிருக்க எனக்கு ஆற்றாது, staying here will give me no satisfaction. ஆற்றொணாத்துயர், unbearable distress. ஆற்ற, adv. see above. ஆற்றல், v. n. cooling, consoling, enduring. ஆற்றாமை, ஆற்றாத்தனம், inability to bear pain etc. insatiableness; impatience, envy. ஆற்றித் தேற்ற, to comfort, console. பசியாற்ற, to appease hunger. மயிராற்ற, to dry the hair after bathing. முறுக்கையாற்ற, to slacken or loosen a twist. ஆற்றார், enemies: the poor, the afflicted, வறியர்.

J.P. Fabricius Dictionary


, [āṟṟu] ''s.'' The outer door, or en trance to a house, தலைக்கடை.

Miron Winslow


ஆற்று - ஒப்புமை - Similar