Tamil Dictionary 🔍

ஆற்றுணா

aatrrunaa


கட்டுச்சோறு ; வழியுணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொதிசோறு. ஆற்றுணாக் கொள்ளீர். (சீவக.1550). Cooked rice bundled and tied up for a journey;

Tamil Lexicon


, ''s.'' Rice tied up for a journey, கட்டுச்சோறு. ''(p.)''

Miron Winslow


āṟṟuṇā
n. id.+ உணா.
Cooked rice bundled and tied up for a journey;
பொதிசோறு. ஆற்றுணாக் கொள்ளீர். (சீவக.1550).

DSAL


ஆற்றுணா - ஒப்புமை - Similar