ஆறாட்டம்
aaraattam
நோயுற்றோர் படும் துயரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோயுற்றோர் படும் அவஸ்தை. Agony of extreme sickness;
Tamil Lexicon
ஆறாட்டியம், s. jarring, squabbling, contention; 2. the anxiety of a sick man; agony of sickness; நோயாளி அவஸ்தை. ஆறாட்டம் போராட்டமாயிருக்க, to quarrel with one another. ஆராட்டக்காரன், a quarreller. அவனுக்கு மெத்த ஆறாட்டமாயிருக்கிறது, he is in great trouble and pain.
J.P. Fabricius Dictionary
, [āṟāṭṭm] ''s.'' The anxiety of a sick man, நோயுற்றோர்கலக்கம். ''(c.)'' அவனுக்குமெத்த ஆறாட்டமாயிருக்குது. He is in great trouble and pain, anxiety.
Miron Winslow
āṟāṭṭam
n. prob. ஆறா(த)+ஆட்டம். [T.ārāṭamu.]
Agony of extreme sickness;
நோயுற்றோர் படும் அவஸ்தை.
DSAL