Tamil Dictionary 🔍

மாறாட்டம்

maaraattam


மாற்றுகை ; புரட்டு ; தடுமாற்றம் ; பைத்தியம் ; தவறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவறு. பார்வை மாறாட்ட மின்றி (மகாராஜாதுறவு, 54). Error; மாற்றுகை. 1. Changing; பைத்தியம். (W.) 4. Craziness, aberration of mind; தடுமாற்றம். 3. Stumbling, stuttering, halting; புரட்டு. (W.) 2. Fraud, trickery; cheating, swindling;

Tamil Lexicon


, ''v. noun.'' Craziness, aberra tion of mind, பைத்தியம். 2. Fraud, trick ery, keeping what belongs to another, as deposits, புரட்டு. ''(c.)'' மாறாட்டங்கொள்ளாதே. Use no deceit.

Miron Winslow


māṟāṭṭam
n. மாறாடு-.
1. Changing;
மாற்றுகை.

2. Fraud, trickery; cheating, swindling;
புரட்டு. (W.)

3. Stumbling, stuttering, halting;
தடுமாற்றம்.

4. Craziness, aberration of mind;
பைத்தியம். (W.)

māṟāṭṭam
n. id.+.
Error;
தவறு. பார்வை மாறாட்ட மின்றி (மகாராஜாதுறவு, 54).

DSAL


மாறாட்டம் - ஒப்புமை - Similar