ஆர்வமொழி
aarvamoli
உள்ளத்து நிகழும் அன்பை மிகுதியாக வெளிப்படுத்தும் ஓரலங்காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளத்து நிகழும் அன்பை மிகுதியாக வெளிப்படுத்தும் ஓரலங்காரம். (தண்டி. 67.) Impassioned language employed to express one's intense love, a figure of speech;
Tamil Lexicon
ஓரலங்காரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A figure in rheto ric--an expression of love, affection, &c.
Miron Winslow
ārva-moḻi
n. ஆர்வம்1+. (Rhet.)
Impassioned language employed to express one's intense love, a figure of speech;
உள்ளத்து நிகழும் அன்பை மிகுதியாக வெளிப்படுத்தும் ஓரலங்காரம். (தண்டி. 67.)
DSAL