ஆர்வம்
aarvam
அன்பு ; விருப்பு ; நெஞ்சு கருதின பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம் ; பக்தி ; ஏழு நரகத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுநரகத்தொன்று. (பிங்.) A hell, one of eḻu-narakam, q.v.; நெஞ்சுகருதின பொருள்கண்மேற் றோன்றின பற்றுள்ளம். (மதுரைக். 489.) 3. Hankering; பக்தி. அடி யார்த மார்வத்தாற் கூறிய (திவ். இயற். 1, 35). 4. Devotion; விருப்பு. (திவா.) 2. Desire; அன்பு. ஆர்வ நெஞ்சமொடு (தொல். பொ. 40). 1.Affection, love;
Tamil Lexicon
ஆராவம், s. pleasure, gratification, desire, விருப்பம்; 2. love, அன்பு; 3. sound, ஒலி; 4. devotion, பக்தி; (sanskrit Raurava, ஆர்வம் is one of the 7 hells). ஆர்வலன், friend, lover, husband.
J.P. Fabricius Dictionary
, [ārvm] ''s.'' Desire, pleasure, grati fication, விருப்பம். 2. Affection, love, அன்பு. 3. Sound, ஒலி. 4. Hell, நரகம். 5. Cloth, சீலை. ''(p.)''
Miron Winslow
ārvam
n. ஆர்1-.
1.Affection, love;
அன்பு. ஆர்வ நெஞ்சமொடு (தொல். பொ. 40).
2. Desire;
விருப்பு. (திவா.)
3. Hankering;
நெஞ்சுகருதின பொருள்கண்மேற் றோன்றின பற்றுள்ளம். (மதுரைக். 489.)
4. Devotion;
பக்தி. அடி யார்த மார்வத்தாற் கூறிய (திவ். இயற். 1, 35).
ārvam
n. cf.raurava.
A hell, one of eḻu-narakam, q.v.;
எழுநரகத்தொன்று. (பிங்.)
DSAL