Tamil Dictionary 🔍

ஆர்மதி

aarmathi


கற்கடக ராசி ; நண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நண்டு. (திவா.) 2. Crab; கர்க்கடக ராசி. (திவா.) 1. Cancer in the Zodiac, the house of the moon;

Tamil Lexicon


கர்க்கடகவிராசி, நண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The sign cancer of the zodiac, கற்கடகவிராசி. 2. A crab, நண்டு; [''ex'' ஆர், abiding ''et'' மதி, moon--the sign deemed peculiar to the moon.]

Miron Winslow


ār-mati
n. ஆர்1-+.
1. Cancer in the Zodiac, the house of the moon;
கர்க்கடக ராசி. (திவா.)

2. Crab;
நண்டு. (திவா.)

DSAL


ஆர்மதி - ஒப்புமை - Similar