Tamil Dictionary 🔍

ஆக்கு

aakku


படைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிருட்டிக்கை. ஆக்கும் மழிவும் மையனீ யென்பனான் (தேவா.914,7.) Creation;

Tamil Lexicon


III. v. t. (caus. of ஆகு) make, effect, cause to be, உண்டாக்கு; 2. cook, சமை; 3. change, convert, மாற்று; 4. make prosperous elevate, உயர்த்து. ஆக்குதல், ஆக்குகை, ஆக்கல், ஆக்கம், v. ns. ஆக்குகிற வீடு, a kitchen. ஆக்கும், is used as a suffix to verbs to express probability, perhaps. அவன் வந்தானாக்கும், he has perhaps arrived. அது அப்படி இருக்கிறதாக்கும், the thing is perhaps so. ஆக்குவிக்க, to cause to make or boil. சோறாக்க, to boil rice.

J.P. Fabricius Dictionary


3. aakku- ஆக்கு make, effect, create

David W. McAlpin


, [ākku] கிறேன், ஆக்கினேன், வேன், ஆக்க, ''v. a.'' To cause to be, create, effect, make, உண்டாக்க. 2. To cook, to mature. to accomplish, சமைக்க. 3. To raise one from obscurity, want, distress, danger, கைதூக்கிவிட. It is frequently joined with nouns to form compound verbs, as குண மாக்குதல், &c.; [''ex'' ஆ, ''v.'']

Miron Winslow


ākku,
n. ஆக்கு-.
Creation;
சிருட்டிக்கை. ஆக்கும் மழிவும் மையனீ யென்பனான் (தேவா.914,7.)

DSAL


ஆக்கு - ஒப்புமை - Similar