ஆராதித்தல்
aaraathithal
பூசை செய்தல் ; உபசரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூசை செய்தல். 1. To worship with oblations, adore; உபசரித்தல். 2. To treat with hospitality;
Tamil Lexicon
ārāti-
11 v.tr ā-rādh.
1. To worship with oblations, adore;
பூசை செய்தல்.
2. To treat with hospitality;
உபசரித்தல்.
DSAL