Tamil Dictionary 🔍

ஆரார்

aaraar


பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். ஆரார் திரிபுரங்க ணீறாநோக்கு மனலாடி (தேவா. 296, 1). Enemies;

Tamil Lexicon


ārār
n. ஆர்1-+ஆ neg.
Enemies;
பகைவர். ஆரார் திரிபுரங்க ணீறாநோக்கு மனலாடி (தேவா. 296, 1).

DSAL


ஆரார் - ஒப்புமை - Similar