Tamil Dictionary 🔍

ஆரவம்

aaravam


ஒலி ; பகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகை. அம்பலருக் காரவமே யாக்கினான் (மான்விடு. 292). Enmity; ஒலி. ஆரவ மிகுத்தது (பாரத. இரண்டா. 24). Sound;

Tamil Lexicon


s. sound; ஒலி.

J.P. Fabricius Dictionary


ஒலி.

Na Kadirvelu Pillai Dictionary


, [āravam] ''s.'' Sound, ஒலி; [''ex'' அங், ''et'' ரு, to sound.] Wils. p. 119. ARAVA. ''(p.)''

Miron Winslow


āravam
n. ā-rava.
Sound;
ஒலி. ஆரவ மிகுத்தது (பாரத. இரண்டா. 24).

āravam
n.
Enmity;
பகை. அம்பலருக் காரவமே யாக்கினான் (மான்விடு. 292).

DSAL


ஆரவம் - ஒப்புமை - Similar