ஆரம்பித்தல்
aarampithal
தொடங்குதல் ; ஒலித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொடங்குதல் புறத்தொழிலி லாரம்பித்து (ஞானவா. புண்ணி. 33). 1. To begin, enter upon, undertake; ஒலித்தல். (W.) 2. To sound, resound, roar;
Tamil Lexicon
ārampi-
11 v. tr. id.
1. To begin, enter upon, undertake;
தொடங்குதல் புறத்தொழிலி லாரம்பித்து (ஞானவா. புண்ணி. 33).
2. To sound, resound, roar;
ஒலித்தல். (W.)
DSAL